Saturday, September 28, 2019

அமல் செய்ய வேண்டிய முறைகள்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
 (செப்டம்பர் 21) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு **இன்று (28/09/2019)* புனித மக்காஹ் நகரில் ,   
 "அமல் செய்ய வேண்டிய முறைகள்  " என்ற தலைப்பில்  மவ்லானா,மவ்லவி. ஹாபிழ் அல்ஹாஜ் கடலூர் மாவட்ட அரசு காஜி  A.நூருல் அமீன்   ஹஜ்ரத் * அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .
 ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள்  “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்...


 புனித உம்ரா 
  அக்டோபர் 10, 19,
 நவம்பர் 7,17 
மற்றும் மே 2020* வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
 முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ...

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....


Friday, September 27, 2019

இறைவனின் திரு இல்லத்தைக் காண

இறைவனின் விருந்தினராக....
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய
இவ்வருடத்தின் மூன்றாவது ஹாஜிகள் குழு ( 28/09/2019 ) இன்று பகல் 12;20 * மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண  ஹாஜிகள் புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்*
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 3;35 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்.

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

புனித உம்ரா
*அக்டோபர்-10
அக்டோபர்-20
நவம்பர் -7
நவம்பர் -17

மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....




Thursday, September 26, 2019

சான்றுகள் நிறைந்த புனித தாயிப்

சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த #புனித #தாயிப்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
செப்டம்பர் 21 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு
( 25/09/2019 )அன்று சென்று
சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்*
நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா .
*நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி*
*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
மக்கா மியூசியம், நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,
இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு ,
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு அகமகிழ்ந்தார்கள் ..“ அல்ஹம்துலில்லாஹ்” பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள்.
“அல்ஹம்துலில்லாஹ்”
முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது....
புனித உம்ரா
அக்டோபர் 10, 20,
*நவம்பர் 7,17
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114..



Tuesday, September 24, 2019

புனிதமிகு மக்கா

அல்ஹம்துலில்லாஹ்.....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம (21/09/2019) அன்று புனித உம்ரா பயணம்* சென்ற ஹாஜிகள் (24/09/2019)இன்று காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“* ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..

புனித உம்ரா
அக்டோபர் 10, 20,
நவம்பர் 7,17
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



Monday, September 23, 2019

மக்கா சென்றார்கள்*

மக்கா சென்றார்கள்*
அல்ஹம்துலில்லாஹ்.....
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் நேற்று (21/092019) சனிக்கிழமை நூற்றுக்கு மேற்பட்ட ஹாஜிகள் நேரடி சவுதியா விமானத்தில் ஒரே குழுவாக புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று இரவுசென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் *உம்ராவை நிறைவேற்றினார்கள்* . அனுபவமிக்க சிறப்பு மிகு *உலமாக்களால்* உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... *அல்ஹம்துலில்லாஹ்*
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
*அக்டோபர் 10, 20,
* நவம்பர் 07,17
* டிசம்பர் 05,22 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....




Monday, September 16, 2019

உம்ரா விளக்க விழா


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
செப்டம்பர் மாதம்
( 21 /09/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
(14/09/2019 ஞாயிற்று கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..

துவக்கமாக *மவ்லானா மவ்லவி
A. மாஸூமுல்லாஹ் மன்பஈ* அவர்கள் மறை வசனங்களை ஓதி,துவக்க உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார் .
மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,

அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....


புனித உம்ரா
*அக்டோபர் 10
அக்டோபர் 20
நவம்பர் 07*

மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....