Saturday, June 25, 2022

 சுவர்க பூமியான மதீனா வில்…

நிகழ்வு – 1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள் இன்று புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில், புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா, மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை சிறப்புமிகு அனுபவம் வாய்ந்த உலமாக்களால் நினைவூட்டப்பட்டு ஹாஜிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
“அல்ஹம்துலில்லாஹ்”…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…










—————————————————————
நிகழ்வு – 2
சொற்பொழிவு நிகழ்வு
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள் இன்று *மதினவில் செய்ய வேண்டிய அமல்கள்* என்ற தலைப்பில் இன்று சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது ஹாஜிகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். *அல்ஹம்துலில்லாஹ்*
“அல்ஹம்துலில்லாஹ்”…
*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114....

மதீனா சென்றார்கள்..

 அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……

நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) நேற்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள் மதீனா சென்றார்கள்..
“அல்ஹம்துலில்லாஹ்”…
அவர்களின் ஹஜ்ஜை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஹஜ்ஜின் கூலியான உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *அன்று பிறந்த பாலகனைப்போல் திரும்பி வர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமின்..
யா ரப்பல்_ஆலமீன்..
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114....



இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்.

 அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......

அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் #புனித #ஹஜ் #பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் (23/06/2022 ) இன்று மதியம் 01:05 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக சவூதியா விமானத்தின் மூலம் இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மாலை 04 :30 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்..
அவர்களின் ஹஜ்ஜை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஹஜ்ஜின் கூலியான உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *அன்று பிறந்த பாலகனைப்போல் திரும்பி வர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமின்..
யா ரப்பல்_ஆலமீன்..
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
ஆகஸ்ட்14&18
செப்டம்பர் 01 ,11&24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 2022 வரைஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114....
464
People reached
32
Engagements
2
1 share
Like
Comment
Share

Thursday, June 16, 2022

ஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்க விழா அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

ஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான
ஹஜ் விளக்க விழா
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )…
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
( 23/06/2022)அன்று புனிதஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *ஹஜ் விளக்க விழா
(14/06/2022 செவ்வாய்கிழமை ) அன்று லால்பேட்டை , J .M .A மஹாலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..
துவக்கமாக மவ்லானா மவ்லவி,ஹாபிழ்
A.அப்துல் கையும் ஹஜ்ரத் அவர்கள் மறை வசனங்களை ஓத,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்
மவ்லானா மவ்லவி,ஹாபிழ் A .மாஸுமுல்லாஹ் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் வரவேற்று துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் இவ்விழாவில்
இளையான்குடி புதூர் தைக்கா ஜும்ஆ பள்ளி தலைமை இமாம்
மவ்லானா மவ்லவி M .முஹம்மது இப்ராஹீம் பைஜி ஹஜ்ரத் அவர்களும் ,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்,
மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் ,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்,
மவ்லானா மவ்லவி S, முஹம்மது அலி மன்பஈ ஹஜ்ரத் அவர்களும் ,
ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறை மற்றும் அதன் சட்டங்கள் அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் .
மேலும் அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு அவர்க ஹஜ் பயணம் பற்றிய விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக ஜாமியா மன்பவுல் அன்வாரின் முதல்வர் ,முஃப்தி
மவ்லானா மவ்லவி,ஹாபிழ் A .நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத்,கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்கள் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது….அல்ஹம்துலில்லாஹ்…..
ஆகஸ்ட் 2022 முதல் உம்ராஹ் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .9566992919. 04144-268114….
live vedio link…

Monday, March 21, 2022

சுவர்க பூமியான மதீனாவில்....

 



சுவர்க பூமியான மதீனாவில்....

*#நிகழ்வு*1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சுவர்க பூமியான மதீனா வில்

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் மார்ச் ( 20/03/2022 ) நேற்று  உம்ரா சென்ற ஹாஜிகள் மதீனா சென்றார்கள்.. “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில் , புனித ஹரம் ஷரிஃப்க்கு சென்றார்கள்…

அல்ஹம்துலில்லாஹ் …

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.

புனித ரமலான் உம்ராஹ் பயணம் முதல் 15, கடைசி 15, மற்றும் ஒரு மாதம் (30 நாள்).. உம்ராஹ் புறப்பட இருக்கிறது.

புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது.

மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்...

தொடர்புக்கு:- 

அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் (ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)

லால்பேட்டை , சென்னை.

PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.

Email:- ticket.basharath@gmail.com.

 

Sunday, March 13, 2022

 இன்ஷா அல்லாஹ் புனித ரமலான் உம்ராஹ் பயணம் அழைப்பு...

புனித ரமலான் உம்ராஹ் பயணம் முதல் 15, கடைசி 15, மற்றும் ஒரு மாதம் (30 நாள்).. உம்ராஹ் புறப்பதுகிறது..
புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது.
மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்...
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com.