Monday, January 14, 2019

தாயிப் நகரத்து வீதியிலே


             தாயிப் ஜியாரத்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 10/01/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள்14/01/2019 அன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று

சிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில். மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...தொடர்பு கொள்ள: 9994254304
“*அல்ஹம்துலில்லாஹ்*” 

புனித ஹஜ் 2019 முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறதுமுன்பதிவு செய்துமுந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 ..








Sunday, January 13, 2019

அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 10/01/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (13/01/2019) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி இப்ராஹிம் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
அல்ஹம்துலில்லாஹ்

 புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா 
பிப்ரவரி 14&17 
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 ..







Thursday, January 10, 2019

நற்பாக்கியசாலியாக


ஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)


நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்  (10/01/2019) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்   ஈருலக தளபதியை ஈன்றெடுத்த  (மக்கா) திருநகருக்கு நேற்று மாலை சென்றார்கள்அல்ஹம்துலில்லாஹ்வல்ல ரஹ்மானின் கருணையோடு  மிகச்சிறந்த உலமாக்களின் வழி காட்டியோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் ,உம்ராவை நிறைவேற்றினார்கள்அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலி கிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….

புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா
 பிப்ரவரி 14&17
மற்றும் மார்ச்  (2019) முதல் மே 2019 *வரை முன்பதிவு* நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304..






Wednesday, January 9, 2019

இறைவனின் திரு இல்லத்தைக் காண

நிகழ்வு:1
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (10/01/2019) இன்று காலை 3 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . இன்ஸா அல்லாஹ் இன்று மதியம் ஜித்தா நேரப்படி 12 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்….
* அல்ஹம்துலில்லாஹ்*
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..
நிகழ்வு:2
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். *நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (27/12/2018) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள்
அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் அவர்களின் உம்ராஹ் என்னும் சிறப்பு வணக்கத்தை மிக சிறப்பாக முடித்துவிட்டு* இன்று(10/01/2019) தாயகம் வந்தடைந்தார்கள்* அல்ஹம்துலில்லாஹ்..
அல்லாஹ் அவர்களின் எல்லா அமல்களையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் பல உம்ராஹ் காலை செய்ய அல்லாஹ் தவ்பீக் செய்வானாக அமீன்....
மற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
பிப்ரவரி 14&17
மற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 *வரை முன்பதிவு* நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304..







Sunday, January 6, 2019

உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
ஜனவரி மாதம்
( 17/01/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
(6/1/2019 ஞாயிற்றுக்கிழமை ) அன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது * 
அல்ஹம்து லில்லாஹ் …..
துவக்கமாக லால்பேட்டை லால்கான் மஸ்ஜிதின் பார்ட் டைம் ஹிப்ளு மாணவர் S. மதார் அவர்கள் அழகிய முறையில் மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் .

மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,
அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.......
பிப்ரவரி 14,17 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது…
60000/. மற்றும் 53,000/.மட்டுமே குறைந்த இடங்களே உள்ளன உடனே முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள்….
மற்றும் புனித ஹஜ் 2019 (3,60,000) முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
மார்ச் 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ....
. தொடர்பு கொள்ள: 9994254304....