Friday, January 17, 2014
Tuesday, January 7, 2014
ஹாஜிகளுக்கு உம்ராஹ் விளக்க விழா
அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )..,
லால்பேட்டை A.H.A.R. திருமண மண்டபத்தில் 06.01.2014 அன்று கலை 10 மணி முதல் 1 மணி வரை
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் சார்பாக
உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கு உம்ராஹ் விளக்க விழா நடைபெற்றது..,
இந்நிகழ்ச்சியை
மவ்லவி .கலீலுர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் கிராத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள்
மவ்லானா,மவ்லவி,அல்ஹாபிழ்,முப் தி , அல்ஹாஜ், ஜாமியா மன்பல் அன்வார் அரபிக்கல்லூரியின்
முதல்வர் அரசு காஜி கடலூர் மாவட்டம் A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார்கள்,
மேலும் மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ்,அல்ஹாஜ் S.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையும்
உம்ராஹ் செய்யும் விளக்கத்தை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள் .
மவ்லானா,மவ்லவி,அல்ஹாஜ் V.R.அப்துஸ்ஸமது ஹஜ்ரத்அவர்களும்,
மவ்லானா,மவ்லவி M.Y.அன்சாரி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் கள் .
இவ்விழாவில் ஜனவரி 15 ஆம் தேதி உம்ராஹ் செல்லும் ஹாஜிகள்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண் டார்கள் ..,
- விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சிறப்பாக அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
நிறுவனர் அல்ஹாஜ் O.M .முஹம்மது சுகைபு அவர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள் நல்ல
முறையில் உம்ராஹ் செய்து அனைவரும் தாய்நாடு திரும்ப துவா செய்ய அனைவரையும்
கேட்டுக்கொள்கிறோம்.
- இங்கனம் :
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் நிறுவனர் அல் ஹாஜி ஒ.ம. சுஹைபு அவர்கள்...
,
லால்பேட்டை அலுவலகம்
அல்-பாஷாரத் ஹஜ்&உம்ரா சர்வீஸ்
முபாரக் மஸ்ஜித் எதிரில்,
காயிதேமில்லத் சாலை,
லால்பேட்டை-608303
கடலூர் மாவட்டம்.
தமிழ் நாடு. போன் 04144-268114,9894414273,9443741264
சென்னை அலுவலகம்
.
புதிய எண் 5,பழைய எண் [2/2]
அரண்மனைக்காரன்தெரு,
மன்னடி,
சென்னை-1 செல் -8148006322,9994254304.
விபரங்களுக்கு,நிறுவனர்
ஹாஜி.சுஹைபு 9994254304,
Wednesday, October 2, 2013
Sunday, January 27, 2013
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் சார்பாக உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கு சிறப்புச்சலுகை
இவ்வருட ரமலான் மாத சிறப்பு சலுகைகள்....,
ரமலான் மாத நோன்பு முதல் 15 நாட்கள் உம்ராஹ் பயணம் ரு. 70,000/-
ரமலான் மாத நோன்பு கடைசி 15 நாட்கள் உம்ராஹ் பயணம் ரு. 90,000/-
ரமலான் மாத நோன்பு கடைசி 10 நாட்கள் இஃதிகாப் பயணம் ரு. 55,000/-
ரமலான் மாத நோன்பு இரண்டாம் 10 ( நோன்பு 11 முதல் 20 வரை ) 10 நாட்கள் உம்ராஹ் பயணம் ரு. 60,000/-
அழைக்கிறது உங்கள் அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ், லால்பேட்டை..,
அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )..,
லால்பேட்டை கொத்தவால் தெரு பெண்கள் மதரசாவில்
22/01/2013 அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் சார்பாக
உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கு உம்ராஹ் விளக்க விழா நடைபெற்றது..,
இந்நிகழ்ச்சியை
மவ்லவி,அல்ஹாபிழ் எ.மசூமுல்லாஹ் கிராஅத் ஓதி துவக்கிவைத்தார்கள்.
மவ்லானா,மவ்லவி,அல்ஹாபிழ்,முப் தி , அல்ஹாஜ் ஜாமியா மன்பல் அன்வார் அரபிக்கல்லூரியின்
முதல்வர் A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார்கள்,
மேலும் மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ்,அல்ஹாஜ் S.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையும்
உம்ராஹ் செய்யும் விளக்கத்தை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள் .
மவ்லானா,மவ்லவி,அல்ஹாஜ் V.R.அப்துஸ்ஸமது ஹஜ்ரத் அவர்களும்,
மவ்லானா,மவ்லவிS.A.சைபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் கள் .
இவ்விழாவில் உம்ராஹ் செல்லும் ஹாஜிகள்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண் டார்கள் ..,
விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சிறப்பாக அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
நிறுவனர் அல் ஹாஜ் ஒ.ம சுகைபு அவர்கள் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள் நல்ல
முறையில் உம்ராஹ் செய்து அனைவரும் தாய்நாடு திரும்ப துவா செய்ய அனைவரையும்
கேட்டுக்கொள்கிறோம்.
இங்கனம் :
அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் நிறுவனர் அல் ஹாஜி ஒ.ம. சுஹைபு அவர்கள்...,
Wednesday, July 11, 2012
Subscribe to:
Posts (Atom)



















