Wednesday, September 13, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).... அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவை மூலமாக புனித ஹஜ் சென்ற ஹாஜிகள் நாளை 14/9/17 அதிகாலை 5 மணி அளவில் இன்ஷா அல்லாஹ் சென்னை விமானநிலையம் வந்தடையவுள்ளார்கள் .( அல்ஹம்துலில்லாஹ்) . அல்லாஹ் அவர்களுடைய ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்குவனாக . ஆமின் யாரப்பால் ஆலமீன் . மேலும் அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சேவையை ஏற்றுகொள்வாங்க , மேலும் வளர்ச்சி அடைய செய்வானாக. ஆமின் ......

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (21/12/2017) சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்றார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ரா பயணத்தை இலகுவாக்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற பிறார்தனை செய்வோமாக ஆமின்......
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx








Friday, August 18, 2017

அல்லாஹ்வின் திருப்பெயரால் குறைந்த கட்டணத்தில்! நிறைந்த சேவை....!!!!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .... நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்விஸின் (2017 -2018) ஆண்டிற்கான புனித உம்ராஹ் பயண அழைப்பு .... நவம்பர் , டிசம்பர் , ஜனவரி , பிப்ரவரி , மார்ச் , ஏப்ரல் ... ஆகிய மாதத்திற்க்கான முன்பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . குறைந்த இடங்களே உள்ளன விரைவில் முன் பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் * நேரடி சவுதியா விமானம் *தறமான தமிழக உணவு * ஹரம் ஷரிஃபிற்கு மிக அருகாமையில் தங்குமிடம் * சிறந்த அனுபவமிக்க ஆலிம்களின் வழிகாட்டுதல் * சென்ற வருடம் தமிழகத்தில் அதிகமான ஹாஜிகளை சவுதியா விமானம் அழைத்து சென்ற ஒரே நிறுவனம் ...... அல்ஹம்துலில்லாஹ்..... சென்று வருவோம் வாருங்கள் ..... சென்று வந்தவரை கேளுங்கள் ........ தொடர்புக்கு: 9994254304 , 9566992919