Wednesday, February 5, 2020

உம்ரா விளக்க விழா 05/02/2020

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான 
உம்ரா விளக்க விழா 

 நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் 
பிப்ரவரி   மாதம்
( 16/02/2020 ) மற்றும் ( 27/02/2020 ) ஆகிய தேதிகளில்  புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா 
( 05/02/2020 புதன்கிழமை  ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..

  
துவக்கமாக மவ்லவி 
A. மாஸூமுல்லாஹ் மன்பஈ** அவர்கள் இறை மறை வசனங்களை ஓதி துவக்க உரை நிகழ்த்தினார் .

மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,

 மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் 
 O.R. ஹஜ்ஜி முஹம்மது ஹஜ்ரத் அவர்களும் 

*அல் பஷாரத் உரிமையாளார் 
 ஹாஜி O M முஹம்மது சுஹைபு _~அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....

முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது

புனித ஹஜ் 2020
360000 /-

புனித உம்ரா

பிப்ரவரி 27(72000) 15 நாள்
(76000) 18 நாள்।।

மார்ச் 8 (72000) நேரடி சவூதி விமானம்

மார்ச் 19 (59000)

மார்ச் 19 (64000) நேரடி சவூதி விமானம்

மார்ச் 19 (72000) நேரடி சவூதி விமானம்

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது। முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் 

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
தொடர்பு கொள்ள: 9994254304 / 9566992919
04144-268114



No comments:

Post a Comment