Sunday, January 27, 2013

அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் சார்பாக உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கு சிறப்புச்சலுகை


இவ்வருட ரமலான் மாத சிறப்பு சலுகைகள்....,

ரமலான் மாத நோன்பு முதல் 15 நாட்கள் உம்ராஹ் பயணம் ரு. 70,000/-

ரமலான் மாத நோன்பு கடைசி 15 நாட்கள் உம்ராஹ் பயணம் ரு. 90,000/-

ரமலான் மாத நோன்பு கடைசி 10 நாட்கள் இஃதிகாப் பயணம் ரு.  55,000/-

ரமலான் மாத நோன்பு இரண்டாம் 10 ( நோன்பு 11 முதல் 20 வரை ) 10 நாட்கள் உம்ராஹ் பயணம் ரு. 60,000/-

அழைக்கிறது உங்கள்  அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்,   லால்பேட்டை..,



தொடர்புக்கு:    9994254304,   8148006322





அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )..,


லால்பேட்டை கொத்தவால் தெரு பெண்கள் மதரசாவில்  

22/01/2013  அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 

அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் சார்பாக 

உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கு உம்ராஹ் விளக்க விழா நடைபெற்றது.., 

இந்நிகழ்ச்சியை 
  
மவ்லவி,அல்ஹாபிழ் எ.மசூமுல்லாஹ் கிராஅத்  ஓதி துவக்கிவைத்தார்கள். 



மவ்லானா,மவ்லவி,அல்ஹாபிழ்,முப்தி , அல்ஹாஜ் ஜாமியா மன்பல் அன்வார் அரபிக்கல்லூரியின் 



முதல்வர் A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார்கள்,  


மேலும்  மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ்,அல்ஹாஜ்  S.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையும்



உம்ராஹ் செய்யும் விளக்கத்தை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள் .



மவ்லானா,மவ்லவி,அல்ஹாஜ் V.R.அப்துஸ்ஸமது ஹஜ்ரத் அவர்களும்,



மவ்லானா,மவ்லவிS.A.சைபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார்கள்  .

இவ்விழாவில் உம்ராஹ் செல்லும் ஹாஜிகள்நூறுக்கும்  மேற்பட்டவர்கள் கலந்துக்கொண் டார்கள் ..,



விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சிறப்பாக அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்

 நிறுவனர் அல் ஹாஜ் ஒ.ம சுகைபு அவர்கள் இரவு  உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள் நல்ல

 முறையில் உம்ராஹ் செய்து அனைவரும் தாய்நாடு திரும்ப துவா  செய்ய அனைவரையும்

கேட்டுக்கொள்கிறோம்.



இங்கனம் :

அல் பஷாரத் ஹஜ்  & உம்ராஹ் சர்வீஸ் நிறுவனர் அல் ஹாஜி  ஒ.ம. சுஹைபு  அவர்கள்...,








தொடர்புக்கு:   9994254304