Thursday, January 23, 2020

புனித உம்ராவும் மதீனத்து உஹதும்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......

புனித மதினமா நகரில்
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
ஜனவரி 12 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று ( 23/01/2020 ) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்..
ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்.. “ அல்ஹம்துலில்லாஹ் ”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

#நிகழ்வு 2
மக்கா சென்று உம்ரா வை நிறைவேற்றிய ஹாஜிகள்

அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் நேற்று 23/1/2020
நேற்று பகல் 12:15 மணியளவில் # சவூதிய்யா விமானத்தின் மூலம் இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஹாஜிகள் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் பைதுல்லாஹ் வை கண்குளிர பார்த்து மிக சிறப்பான முறையில் அனுபவமிக்க உலமக்கலால் உம்ரா செய்யும் விதத்தை எடுத்துரைத்து ஹாஜிகள் மிக *சிறப்பான முறையில் உம்ரா வை நிறைவேற்றினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
#புனித # ஹஜ் 2020*
360000 /-
புனித உம்ரா
பிப்ரவரி 16 ( 66000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட
பிப்ரவரி 27(72000) 15 நாள் (76000) 18 நாள்..
மார்ச் 8 (72000) நேரடி சவூதி விமானம்
மார்ச் 19 (59000)
மார்ச் 19 (64000) நேரடி சவூதி விமானம்
மார்ச் 19 (72000) நேரடி சவூதி விமானம்
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 / 9566992919
04144-268114....

Wednesday, January 22, 2020

மக்காவை நோக்கியும் மதீனத்து தென்றலும்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் ( 23/01/2020 ) இன்று பகல் 12:15 மணியளவில் சவூதிய்யா விமானத்தின் மூலம் இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹாஜிகள் புறப்பட்டார்கள் ....
*அல்ஹம்துலில்லாஹ்....
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி
மாலை 4;00 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள் .
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..
#நிகழ்வு 2
மதீனத்து தென்றலை சுவாசித்தார்கள் ……..
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 12/01/2020 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இன்று ( 23/01/2020 ) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுவர்க்க பூங்காவான மதீனத்து தென்றலை சுவாசித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
#புனித #ஹஜ் 2020*
*360000* /-
*புனித உம்ரா*
*பிப்ரவரி 16 ( 66000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட*
*பிப்ரவரி 27*(72000) 15 நாள் (76000) 18 நாள்..
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304 / 9566992919 / 04144-268114....*

Tuesday, January 21, 2020

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 12/01/2020 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள்
இன்று ( 22/01/2020 ) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்படுகிறார்கள்..
அல்ஹம்துலில்லாஹ் ...
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
#புனித #ஹஜ் 2020*
*360000* /-

*புனித உம்ரா*
*ஜனவரி 23* *72000*