Wednesday, September 13, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).... அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவை மூலமாக புனித ஹஜ் சென்ற ஹாஜிகள் நாளை 14/9/17 அதிகாலை 5 மணி அளவில் இன்ஷா அல்லாஹ் சென்னை விமானநிலையம் வந்தடையவுள்ளார்கள் .( அல்ஹம்துலில்லாஹ்) . அல்லாஹ் அவர்களுடைய ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்குவனாக . ஆமின் யாரப்பால் ஆலமீன் . மேலும் அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சேவையை ஏற்றுகொள்வாங்க , மேலும் வளர்ச்சி அடைய செய்வானாக. ஆமின் ......

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (21/12/2017) சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்றார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ரா பயணத்தை இலகுவாக்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற பிறார்தனை செய்வோமாக ஆமின்......
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx