Tuesday, August 6, 2019

ஹஜ் நிறைவேற்றும் முறை மற்றும் அதன் ஒழுக்கங்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
 (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு **இன்று (07/08/2019)* புனித மக்காஹ் நகரில் ,   
 " ஹஜ் நிறைவேற்றும் முறை மற்றும் அதன் ஒழுக்கங்கள்..  " என்ற தலைப்பில் மவ்லானா மவ்லவி. சாதிக் மதானி  ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .
 ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள்  “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்...

புனித உம்ரா 

 *செப்டம்பர் 08,22,
 அக்டோபர் 10, 20, 
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
 முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ...
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....