Sunday, December 29, 2019

கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம் ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
22/12/2019 அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு ( 29/12/2019 ) மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள ( கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம் ,
அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,
ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம் , நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம், அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை உணர்வுபூர்வமாக கண்டு அகம் மகிழ்ந்தார்கள் .. “அல்ஹம்துலில்லாஹ்”…

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித ஹஜ் 2020
புனித உம்ரா
ஜனவரி 12 68000 நேரடி சவூதி விமானம்
* ஜனவரி 12 62000
நேரடி சவூதி விமானம்
ஜனவரி 12 _₹58000
ஜனவரி 23
பிப்ரவரி 16 ( 62000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Sunday, December 22, 2019

மக்கா சென்றார்கள் ( 22/12/2019)

மக்கா சென்றார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்.....
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று ( 22/12/2019) சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்
ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு நேற்று சென்றார்கள்..

“அல்ஹம்துலில்லாஹ்”

வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகள் சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் ..
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித ஹஜ் 2020
புனித உம்ரா
ஜனவரி 12 68000 நேரடி சவூதி விமானம்
* ஜனவரி 12 62000
நேரடி சவூதி விமானம்
ஜனவரி 12 _₹58000
ஜனவரி 23

பிப்ரவரி 16 ( 62000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....


Tuesday, December 17, 2019

சுவர்க பூமியான மதீனா வில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
சுவர்க பூமியான மதீனா வில்
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் ( 05/12/2019 ) உம்ரா சென்ற ஹாஜிகள் மதீனா வில்
நேற்று ( 16/12/2019 ) “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில் ,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா , *மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான் , மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை சிறப்புமிகு அனுபவம் வாய்ந்த உலமாக்களால் நினைவூட்டப்பட்டு ஹாஜிகளுக்கு காண்பிக்கப்பட்டது .
ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்.. “ அல்ஹம்துலில்லாஹ் ”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
#நிகழ்வு 2



அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
டிசம்பர் 5 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று ( 17/12/2019 ) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்..
ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்.. “ அல்ஹம்துலில்லாஹ் ”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....*
புனித ஹஜ் 2020
புனித உம்ரா
ஜனவரி 12 _₹58000 ( இன்னும் 7 இடங்களே உள்ளது )
ஜனவரி 12 _₹68000 ( சவூதி விமானம் )
ஜனவரி 23 குறைந்த இடங்களே உள்ளது
பிப்ரவரி 16 ( 62000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட...
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114..


Wednesday, December 4, 2019

இறைவனின் விருந்தினராக.... (05/12/2019)

இறைவனின் விருந்தினராக.... 

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......

அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் குழு ( 05/12/2019 ) இன்று பகல் 12:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள் புறப்பட்டார்கள் ....

*அல்ஹம்துலில்லாஹ்....

இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 4;15 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள் .

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....* 

 புனித ஹஜ் 2020 

 புனித உம்ரா 

 குறைந்த #இடங்களே உள்ளது உடனே முன்பதிவு செய்யுங்கள் 

* டிசம்பர் 22 (இன்னும் மூன்று இடங்களே உள்ளது)

 ஜனவரி 12 _₹58000 

 ஜனவரி 23 

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114...