*#நிகழ்வு*1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சுவர்க பூமியான மதீனா வில்
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் மார்ச் ( 20/03/2022 ) நேற்று உம்ரா சென்ற ஹாஜிகள் மதீனா சென்றார்கள்.. “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில் , புனித ஹரம் ஷரிஃப்க்கு சென்றார்கள்…
அல்ஹம்துலில்லாஹ் …
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
புனித ரமலான் உம்ராஹ் பயணம் முதல் 15, கடைசி 15, மற்றும் ஒரு மாதம் (30 நாள்).. உம்ராஹ் புறப்பட இருக்கிறது.
புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது.
மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்...
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் (ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com.