Friday, January 17, 2014


 இன்ஷா அல்லாஹ் வருகிற பிப்ரவரி19, மார்ச், ஏப்ரல், மே, மாதங்களில் உம்ரா பயணம், ரமலான் மாத சிறப்பு உம்ரா பயணம் மேற்கொள்ளபட உள்ளது..  
 தொடர்புக்கு: 9994254304, 9894414273, 04144-268114, 

ஹாஜிகள் புனித உம்ரா பயணம்....




15/01/2014 அன்று சென்னையில் இருந்து அல் பஷாரத் ஹஜ் சர்வீஸ் சார்பாக நூற்றுக்கும் மேற்ட்ட ஹாஜிகள் புனித உம்ரா பயணம் சென்றுள்ளனர் அவர்களுடைய பயணம் சிறப்படைய அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம்......

Tuesday, January 7, 2014

ஹாஜிகளுக்கு உம்ராஹ் விளக்க விழா

அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )..,


லால்பேட்டை A.H.A.R. திருமண  மண்டபத்தில்  06.01.2014 அன்று  கலை 10 மணி முதல் 1 மணி வரை  


அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் சார்பாக 

உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கு உம்ராஹ் விளக்க விழா நடைபெற்றது.., 

இந்நிகழ்ச்சியை 
  
மவ்லவி .கலீலுர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் கிராத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள்  





மவ்லானா,மவ்லவி,அல்ஹாபிழ்,முப்தி , அல்ஹாஜ், ஜாமியா மன்பல் அன்வார் அரபிக்கல்லூரியின் 



முதல்வர் அரசு காஜி  கடலூர் மாவட்டம்  A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார்கள்,  
மேலும்  மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ்,அல்ஹாஜ்  S.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையும்

உம்ராஹ் செய்யும் விளக்கத்தை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள் .

மவ்லானா,மவ்லவி,அல்ஹாஜ் V.R.அப்துஸ்ஸமது ஹஜ்ரத்அவர்களும்,

மவ்லானா,மவ்லவி M.Y.அன்சாரி  ஹஜ்ரத் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினார்கள்  .

இவ்விழாவில் ஜனவரி 15 ஆம் தேதி  உம்ராஹ் செல்லும் ஹாஜிகள்நூறுக்கும்  மேற்பட்டவர்கள் கலந்துக்கொண் டார்கள் ..,

  • விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சிறப்பாக அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்


 நிறுவனர் அல்ஹாஜ் O.M .முஹம்மது  சுகைபு அவர்கள் மதிய  உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள் நல்ல

 முறையில் உம்ராஹ் செய்து அனைவரும் தாய்நாடு திரும்ப துவா  செய்ய அனைவரையும்

கேட்டுக்கொள்கிறோம்.











  • இங்கனம் :


அல் பஷாரத் ஹஜ்  & உம்ராஹ் சர்வீஸ் நிறுவனர் அல் ஹாஜி  ஒ.ம. சுஹைபு  அவர்கள்...
,
லால்பேட்டை அலுவலகம்

அல்-பாஷாரத் ஹஜ்&உம்ரா சர்வீஸ்
முபாரக் மஸ்ஜித் எதிரில், 
காயிதேமில்லத் சாலை, 
லால்பேட்டை-608303
கடலூர் மாவட்டம். 
தமிழ் நாடு. போன்  04144-268114,9894414273,9443741264



 சென்னை அலுவலகம்
.

புதிய  எண் 5,பழைய எண் [2/2]

அரண்மனைக்காரன்தெரு,

மன்னடி,

சென்னை-1 செல் -8148006322,9994254304.


விபரங்களுக்கு,நிறுவனர் 

ஹாஜி.சுஹைபு   9994254304,