அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 23/11/2015 வருகின்ற டிசெம்பர் மாதம் உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கான உம்ராஹ் விளக்க விழா லால்பேட்டை கொத்தவால் தெருவில் J .M .A மகாலில் நடைப்பெற்றது அதில் உம்ராஹ் செல்லவிருக்கும் 189 ஹாஜிகள் கலந்து கொண்டனர்
மேலும் இவ்விழாவிற்கு மவ்லான மவ்லவி அல்ஹாபிழ் கடலூர் மாவட்ட அரசு காஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமைதாங்கி இவ்விழாவை சிறப்பித்து தந்தார்கள் மேலும் J.M.A அரபுக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லான மவ்லவி V. அப்துல் சமது ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றி துவக்கி வைத்தார்கள்.மேலும் மவ்லான மவ்லவி அல்-ஹாபிள் J . ஜாக்கிர்ஹுசைன் ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றினார்கள் . மேலும் அல்பஷாரத் ஹஜ் சர்வீஸ் ன் வழிகாட்டி இமாம் மவ்லான மவ்லவி அழ ஹாபிழ் S. லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் மிக சிறப்பாக உம்ராஹ் செய்பவர்கள் கடைபிடிக்கவேண்டியவை கூடாதவை என தெளிவாக விளக்கி சிறப்புரை ஆற்றினார்கள் திரளான மக்கள் இதில் பங்கேற்றனர் அனைத்து ஹாஜிகளும் நன் முறையில் உம்ராஹ் பயணம் இனிதே நிறைவேற துவா செய்யுங்கள்.
தொடர்புக்கு அல்-பஷாரத் ஹஜ் சர்வீஸ்--9994254304