அல்-பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
எதனால்
அல்பஷாரத் ஹஜ் &உம்ரா சர்வீசை அனைவரும் நாடுகிறார்கள் ?
Ø சிறந்த மற்றும் கனிவான சேவை
Ø ,குறித்த நேரத்தில் பயணம்
Ø முழுமையான வழிகாட்டுதல்
Ø சிறந்த முன் அனுபவமுள்ள வழி காட்டிகள்
Ø குறித்த காலத்தில் வீடு திரும்புதல்.
உம்ரா
2015 குரூப்
ü
சவூதி
ஏர்லைன்ஸ்
ü
தங்கும்
இடம் 10 நிமிட நடை பயணம்
v மே 20 முதல் ஜூன் 03 வரை =68,000
v மே 24 முதல் ஜூன் 07 வரை-=68,000
v ரமலான் குருப் 2015 முதல் 15 நாட்கள் =rs :75,000/-
v இறுதி 15 நாட்கள் =rs :1,05,000/-
v முழு மாதமும் =rs :1,35,000/-
v புனித ஹஜ் பயணம் 2015
v டீலக்ஸ் =3,20,0000/-
v , சூபர் டீலக்ஸ் =3,90,000/-
டிசம்பர் உம்ரா 2015- 58,000/-
முன் பதிவு நடைபெறகிறது.
புனித மக்காவில் மூன்று மலைகள் ,மூன்று மைதானங்கள்,மூன்று மஸ்ஜிதுகள்,ஒரு அறுப்பு இடம் ,ஒரு அழிப்பு இடம் ,ஒரு பிறப்பு இடம்,அன்னை கதீஜா நாயகியாரின் கோட்டை,இஸ்மாயில் நபி வீடு இருந்த இடம்,பாபுஸ் சலாம் வாசல் ,அபூஜஹல் வாழ்ந்த வீடு,ஹஜ்ரத் பிலால் கொடுமைப் படுத்தப்பட்ட இடம்,தப்பத்யதா சூரா இறங்கிய இடம் ,பெண் குழந்தைகளை உயிரோடு புதைக்கப்பட்ட இடம்,பெருமானார் (ஸல் ) அவர்களின் முதல் மத்ரஸா மற்றும் மக்கா ஹரத்தைச்சுற்றி ஜியாரதுக்கள்
.
புனித மதீனாவில்
உஹது மலை,ஸஃபா மஸ்ஜித்,அகல் போர் நடந்த
இடம்,மஸ்ஜிதே கிப்லதைன் இரண்டு கிப்லா
பள்ளி,ரசூலுல்லாஹ் (ஸல் ) அவர்கள் கட்டிய
முதல் பள்ளிவாசல் மஸ்ஜிதே கூஃபா,உஸ்மான் (ரலி
) யின் பேரிச்சை
தோட்டம்-பீரே உஸ்மான் ,ஹஜ்ரத்
அலீ (ரலி )ஃபாத்திமா (ரலி
) வாழ்ந்த வீடு,ஹஜ்ரத் அபூபக்கர்
சித் திக் (ரலி ) ஹஜ்ரத்
உமர் (ரலி) வாழ்ந்த வீடு
-பள்ளிவாசல் ,மேகம் குடை பிடித்த
பள்ளி மற்றும் மதீனா ஹரத்தைச்
சுற்றி ஜியாரதுக்கள் .
நமது மற்ற சேவைகள் :
சிங்கப்பூர்,மலேசியா,துபாய்,
போன்ற நாடுகளுக்கு குரூப்பாக
செல்வதற்கு விசா,டிக்கெட் சிறந்த
முறையில்
ஏற்பாடு
செய்து
தரப்பட்டும்.
* பாஸ்போர்ட் , ,விசா ஸ்டாம்பிங்,இமிகிரசன்,மற்றும்
அணைத்து
நாடுகளுக்கும்
விசிடிங்
விசா ஏற்பாடு செய்து
தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு :
ஹாஜி.ஒ.ம்.முஹம்மது சுஹைபு
செல் :99942 54304
அல்லாஹ்வின் நாட்டத்தால்
சிறப்பாக 28 வருடக்களாக நடத்தி வருகிறோம்.
No comments:
Post a Comment