Monday, November 7, 2016

உம்ராஹ் விளக்க விழா


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

 அல்ஹம்துலில்லாஹ் 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 06/11/2016 வருகின்ற நவம்பர் மாதம் 13,23,மற்றும் 30 ஆகிய தேதிகளில் உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கான உம்ராஹ் விளக்க விழா லால்பேட்டை கொத்தவால் தெருவில் J .M .A  மகாலில் நடைப்பெற்றது அதில் உம்ராஹ் செல்லவிருக்கும்  ஹாஜிகள் கலந்து கொண்டனர்.



















 மேலும் இவ்விழாவிற்கு மவ்லான மவ்லவி அல்ஹாபிழ் ஸ்.லியாகத் அலி ஹஜ்ரத்  தலைமைதாங்கி  ஹாஜிகளுக்கு உம்ராவின் சட்டங்களை கூறி இவ்விழாவை சிறப்பித்து தந்தார்கள் மவ்லவி   ஹாபிழ் 
A, மஸூமுல்லாஹ் மன்பஈ அவர்கள்  மறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்கள்.மேலும்                                        மவ்லான மவ்லவி அல்-ஹாபிள் J . ஜாக்கிர்ஹுசைன் ஹஜ்ரத்  அவர்கள், துவக்க உரையாற்றினார்கள். மவ்லானா  மவ்லவி v.அப்துஸ்ஸமது ஹஜ்ரத் அவர்களும்  .மவ்லானா ,மவ்லவி  s .முஹம்மது அலி B.A   ஹஜ்ரத்  அவர்களும் சிறப்புரை யாற்றினார்கள்   மேலும் அல்பஷாரத் ஹஜ் சர்வீஸ் ன்  நிறுவனர்   ஹாஜி முஹம்மது சுஹைபு  அவர்கள் கலந்துக்கொண்டு பயண  வழி முறை  கூறினார்கள் . திரளான மக்கள் இதில் பங்கேற்றனர் அனைத்து ஹாஜிகளும் நன் முறையில் உம்ராஹ் பயணம் இனிதே நிறைவேற துவா செய்யுங்கள்.


தொடர்புக்கு அல்-பஷாரத் ஹஜ் சர்வீஸ்--9994254304 


No comments:

Post a Comment