Tuesday, December 26, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சேவையின் ஹாஜிகள் (24/12/2017) சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் நிறைவேற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொண்டு மேலும் மேலும் அதிகமான உம்ரா,தவாப் செய்ய அருள்புரிவானாக....ஆமின் யா ரப்பல் ஆலமின்.
LikeShow More Reactions
Comment

No comments:

Post a Comment