#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் (18/02/2018)அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் இன்று (25/02/2018) தாயிப் நகருக்கு சென்றார்கள்..அங்கு இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அனைக்கட்டு,திராட்சை தோட்டம்,உதைபிய்யா உடன்படிக்கை நடந்த இடம் மேலும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை வரலாற்று சிறப்புகளை விளக்கி கான்பித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் .....
இன்ஷா அல்லாஹ் மார்ச் 22,ஏப்ரல்08, 15,26,29&30,மே 03 & 06 ஆகிய தேதிகளில் புனித உம்ரா செல்வதற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்.....
தொடர்புக்கு : 9994254304
தொடர்புக்கு : 9994254304
No comments:
Post a Comment