அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. இன்று (08/08/2018)மதினாவில் ஹரம் ஷரிஃபிர்கு அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா, மஸ்ஜித் (அபுபக்கர்,உமர்,உதுமான் ,அலி )ஜன்னத்துல் பகீ மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை அதன் சிறப்புகளையும் ,நிகழ்வுகளையும் ,அடையாளங்களையும் நியாபகப்படுத்தி மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் வரலாற்று சிறப்புகளோடு எடுத்துரைத்து விளக்கிக் காண்பித்தார்கள்.....
அல்ஹம்துலில்லாஹ்.....

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ......ஆமின் ... யா ரப்பல் ஆலமீன்......
இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 - மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273