Friday, August 3, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. நேற்று (02/07/2018)மக்கா அருங்காட்சியகம் சென்றார்கள்.
அங்கு கஃபாவின் பயன்படுத்தப்பட்ட பழங்கால பொருட்கள் மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்களையும் அதன் சிறப்புகளையும் மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் வரலாற்று சிறப்புகளோடு எடுத்துரைத்து விளக்கிக் காண்பித்தார்கள்.....
அல்ஹம்துலில்லாஹ்..... 
அதன் பிறகு ஒட்டக பண்ணைக்கு சென்றார்கள்.
பின்னர் ஜோஹ்ரானா(மிக்காத்)ஹரம் எல்லையில் இஹ்ராம்அணிந்து புனித உம்ராவை நிறைவேற்றினார்கள் ....அல்ஹம்துலில்லாஹ்
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ......ஆமின் ... யா ரப்பல் ஆலமீன்......
இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 - மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273











No comments:

Post a Comment