Monday, February 25, 2019

மதீனாவின் சிறப்புகள்

அஸ்ஸலாமு அழைக்கும்......
அல்ஹம்துலில்லாஹ் “
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் (17/02/2019)அன்று புனித உம்ரா பயணம் சென்ற இரு குழுவினருக்கும்இன்று
(25/02/2019) மதீனாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி
மவ்லானா மவ்லவி சாகுல் ஹமீது மன்பயி அவர்கள் நடத்தினார்கள் . ஹாஜிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றார்கள்...
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..
*புனித ஹஜ் 2019*
*35-40 நாட்கள்*
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
*புனித உம்ரா*
மார்ச் 14 மற்றும் 21
ஏப்ரல் 14 மற்றும் 28
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: 9994254304 ..04144-268114....

Saturday, February 23, 2019

நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக


அஸ்ஸலாமு அழைக்கும் ....
அல்ஹம்துலில்லாஹ் “
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்  (17/02/2019)அன்று  புனித உம்ரா பயணம் சென்ற  இரு குழுவினருக்கும்இன்று
(23/02/2019)   அமல்களின் மீது ஆர்வம்,மக்கா வின் சிறப்புகளும்  என்ற தலைப்பில் மவ்லானா சுஹைல் அவர்கள்  சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார்கள் . ஹாஜிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றார்கள்...
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..

 புனித ஹஜ் 2019 
 35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 புனித உம்ரா 
 மார்ச் 14 மற்றும் 21 

 ஏப்ரல் 14 மற்றும் 28 

மற்றும்   மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
 தொடர்பு கொள்ள: 9994254304 ..04144-268114....




Thursday, February 21, 2019

தாயிப் ஜியாரத் 21/02/2019


தாயிப் ஜியாரத்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 17/02/2019 அன்று   புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் 21/02/2019 இன்று வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று

சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி

மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,

 இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு ,
 ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...
அல்ஹம்துலில்லாஹ்

புனித ஹஜ் 2019
 35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 *புனித உம்ரா
 மார்ச் 14 மற்றும் 21*

 ஏப்ரல் 14 மற்றும் 28

மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 ../04144-268114……



Wednesday, February 20, 2019

மக்காஹ் ஜியாரத் 20/02/2019



நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * பிப்ரவரி 17 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் இன்று
(20/02/2019)காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “*அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின் கிருபையால் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள் .
 “அல்ஹம்துலில்லாஹ்..

 புனித ஹஜ் 2019 
 35-40 நாட்கள் 
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 *புனித உம்ரா 
 மார்ச் 14 மற்றும் 21* 

 ஏப்ரல் 14 மற்றும் 28 

மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 ..




Thursday, February 7, 2019

உம்ரா விளக்க விழா


உம்ரா விளக்க விழா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
பிப்ரவரி மாதம்
( 17/02/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
(07/02/2019 (வியாழக்கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது * 
அல்ஹம்து லில்லாஹ் …..


துவக்கமாக மவ்லானா மவ்லவி அல் ஹாபிழ்
A. மாஸூமுல்லாஹ் மன்பஈ B.A அவர்கள் மறை வசனங்களை ஓதி,துவக்க உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார் .


மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் 
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்S.A. சைபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு _அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.


இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்....


புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

360,000 /.
35-40 நாட்கள்

புனித உம்ரா
மார்ச் 14 _21

மற்றும் ஏப்ரல் (2019) முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ....

.

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..

தொடர்பு கொள்ள: 9994254304..
04144-268114