அஸ்ஸலாமு அழைக்கும் ....
அல்ஹம்துலில்லாஹ் “
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (17/02/2019)அன்று புனித உம்ரா பயணம் சென்ற இரு குழுவினருக்கும்இன்று
(23/02/2019) அமல்களின் மீது ஆர்வம்,மக்கா வின் சிறப்புகளும் என்ற தலைப்பில் மவ்லானா சுஹைல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார்கள் . ஹாஜிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றார்கள்...
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..
புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
மார்ச் 14 மற்றும் 21
ஏப்ரல் 14 மற்றும் 28
மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 ..04144-268114....
No comments:
Post a Comment