Saturday, May 4, 2019

இறைவனின் திரு இல்லத்தைக் காண

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
நிகழ்வு   1                                                   

    அல்ஹம்துலில்லாஹ்....நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * ஏப்ரல் 27 புனித உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று
(04/05/2019)காலை.
 *ரமளானின் சிறப்புகள் 
மற்றும் செய்யவேண்டிய அமல்கள் பற்றி    சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது.
ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள்.
 “அல்ஹம்துலில்லாஹ்..                                                             
 நிகழ்வு 2


 நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் ( 4/05/2019 ) இன்று பகல் 12:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து  சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்படுகிரார்கள் .  அல்ஹம்துலில்லாஹ்*
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 3:30   மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

புனித ஹஜ் 2019
35-40 நாட்கள்
360000 மட்டுமே...
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா

 மே 4
 மே5
 மே23                                                                                               
 ஜூன் 9


மற்றும் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



No comments:

Post a Comment