அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் ( 7/11/2019 ) அன்று புனித உம்ரா பயணம்* சென்ற ஹாஜிகள் இன்று ( 11/11/2019) காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர் , ஜபலுர் ரஹ்மான் “* ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது..
No comments:
Post a Comment