Tuesday, February 25, 2020

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..

தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும் 


அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 16/02/2020 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் இன்று (26/02/2020) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு உருக்கமான முறையில்இந்திய நாட்டில் இஸ்லாமிய சமூகத்தின் நிலை மாற்ற , CAA NRC NPR சட்டங்களை வாபஸ் வாங்கவும் துஆ செய்துவிட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி  இன்று மாலை புறப்படுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

#புனித # ஹஜ் 2020* 360000 /-

மார்ச் 8 (72000) நேரடி சவூதி விமானம்|

மார்ச் 19 ( 66000) நேரடி சவூதி விமானம்

ஏப்ரல் 09 (68000) நேரடி சவூதி விமானம்

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது। முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்...

**அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
தொடர்பு கொள்ள: *9994254304 / 9566992919
04144-268114***


No comments:

Post a Comment