Friday, February 24, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).... இன்று (6/2 /2017)திங்களன்று அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் பிப்ரவரி 15 மற்றும் 19 தேதியில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிக்களுக்கு உம்ரா விளக்க விழா நடைப்பெற்றது.....ஹாஜிக்களின் உம்ரா பயணம் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோமாக....

No comments:

Post a Comment