அஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 15 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து இன்று(4/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்…. வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும் ,அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக….. ஆமீன் யா ரப்பால் ஆலமீன் Edit
No comments:
Post a Comment