Sunday, March 5, 2017

அஸ்ஸலாமு அலைக்கும்.... வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 19 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து. இன்று(5/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்.... வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும், அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக..... ஆமீன் யா ரப்பால் ஆலமீன்..... No automatic alt text available. Image may contain: 7 people, people standing, wedding and outdoor Image may contain: 4 people, people standing




No comments:

Post a Comment