Tuesday, July 30, 2019

புனித மதினமா நகரில்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று(30/07/2019) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்........
புனித உம்ரா
*செப்டம்பர் 08,22,
அக்டோபர் 10, 20,
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114...



Sunday, July 28, 2019

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

    அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

 ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள்

 நிகழ்வு 1

தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு  மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை (27/07/2019) சனிக்கிழமை அன்று மாலை நான்கு மணி அளவில் வந்தடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....


 நிகழ்வு 2

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் இன்று (28/07/2019)
புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”

 புனித உம்ரா *

செப்டம்பர் 08,22,

அக்டோபர் 10, 20,

 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114.




Thursday, July 25, 2019

மதீனாவின் பேணுதல்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (25/07/2019) காலை. “ மதீனாவின் பேணுதல் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் *மவ்லானா மவ்லவி லியாகத் அலி மன்பஈ* ஹஜ்ரத் அவர்கள், மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்..
செப்டம்பர் 08,22,
அக்டோபர் 10, 20,
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114.



Wednesday, July 24, 2019

குர்பானியின் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (24/07/2019) காலை. “ குர்பானியின் விளக்கம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் *மவ்லானா மவ்லவி லியாகத் அலி மன்பஈ*  ஹஜ்ரத் அவர்கள், அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

 புனித உம்ரா * 

 செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. 
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....


Tuesday, July 23, 2019

ஹஜ்ஜின் காரியம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (23/07/2019) காலை. “ ஹஜ்ஜின் காரியம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் *மொஹிதீன் அப்துல் காதர் * மன்பஈ  ஹஜ்ரத் அவர்கள், அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்..


முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....


புனித உம்ரா *
  செப்டம்பர் 08,22,
 அக்டோபர் 10, 20,
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....

Monday, July 22, 2019

சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்  மூலம்
ஜூலை 10  அன்று புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள்  வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று

சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா 
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி 

மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த *திராட்சை தோட்டம், 
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம்,

 இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு , 
 ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக  ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு அகமகிழ்ந்தார்கள் ..“ அல்ஹம்துலில்லாஹ்”                    பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ... 
“அல்ஹம்துலில்லாஹ்” 

முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது....

 புனித உம்ரா 

*செப்டம்பர் 08,22,
 அக்டோபர் 10, 20,
*
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114...


Saturday, July 20, 2019

ஹஜ் செய்யும் முறைகள்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம (10/07/2019) அன்று புனித ஹஜ் பயணம்* சென்ற ஹாஜிகளுக்கு இன்று (20/7/2019)காலை
ஹஜ் செய்யும் முறைகள் *
என்ற தலைப்பில் *மவ்லானா மவ்லவி ஹாபிழ் அல்ஹாஜ் s.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றினார்கள் ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா

*செப்டம்பர் 8,22
அக்டோபர் 10, 20,

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது . முன்பதிவு ....
.முன்பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் .....


அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



Wednesday, July 17, 2019

புனிதமிகு ஹரம் ஷரிஃப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
ஜூலை 10 அன்று புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (16/07/2019) மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள

  •         கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,
  • அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,
  • ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம் ,
  • நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,
  • அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம்
  • மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை உணர்வுபூர்வமாக கண்டு அகம் மகிழ்ந்தார்கள் .. “அல்ஹம்துலில்லாஹ்”…
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா


*செப்டம்பர் 08,22,
அக்டோபர் 10, 20,

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. 
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..


அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114 ….


Tuesday, July 16, 2019

மக்காவின் அமல்களும் அதன் நன்மைகளும்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)...
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம (10/07/2019) அன்று புனித ஹஜ் பயணம்* சென்ற ஹாஜிகளுக்கு இன்று (16/7/2019)காலை மக்காவின் அமல்களும் அதன் நன்மைகளும் என்ற தலைப்பில் மவ்லானா மவ்லவி ஹாபிழ் அல்ஹாஜ் s.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றினார்கள் ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள் ஆஹம்துலில்லாஹ்....
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....

புனித உம்ரா

*செப்டம்பர் 8,22 
அக்டோபர் 10, 20,
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது . முன்பதிவு செய்து முந்திக்கொள்ளுங்கள் ..... .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....


Thursday, July 11, 2019

ஹாஜிகள் (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்.. “உம்ராவை நிறைவேற்றினார்கள்*

*மக்கா சென்றார்கள்*

அல்ஹம்துலில்லாஹ்.....
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் நேற்று (10/07/2019) புனித ஹஜ் பயணம்* செல்லக்கூடிய ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் *உம்ராவை நிறைவேற்றினார்கள்* . அனுபவமிக்க சிறப்பு மிகு *உலமாக்களால்* உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... *அல்ஹம்துலில்லாஹ்* 
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
*செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20,
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....


Tuesday, July 9, 2019

புனிதஹஜ் பயணம் 2019

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல்ஹம்துலில்லாஹ்....
நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் #புனித#ஹஜ் #பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் ( 10/07/2019 ) இன்று அதிகாலை 2:50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்*
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி காலை *11 :35* மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்
அவர்களின் *ஹஜ்ஜை* அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.ஹஜ்ஜின் கூலியான உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *அன்று பிறந்த பாலகனைப்போல் திரும்பி வர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
புனித உம்ரா
செப்டம்பர் 08
செப்டம்பர் 22
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 2020 வரைஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....




Monday, July 1, 2019

ஹஜ் விளக்க விழா

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்#ஹஜ் #பயணம் #செல்ல #இருக்கும் #ஹாஜிகளுக்கான#ஹஜ் #விளக்க #விழா அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்( 09/07/2019)அன்று புனிதஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *ஹஜ் விளக்க விழா
(29/06/2019 சனிக்கிழமை ) அன்று சென்னை, எக்மோர்,ரீகல் மஹாலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..
துவக்கமாக மவ்லானா மவ்லவி
A. அஹமது மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் மறை வசனங்களை ஓத,
மவ்லானா மவ்லவி S,மாலிக் முஹம்மது சமதானி ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.
மேலும் இவ்விழாவில்
மவ்லானா மவ்லவி S, லியாகத் அலி மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் ,
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர்
மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,
மவ்லானா மவ்லவி M, ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A, M.Phil,Phd ஹஜ்ரத் அவர்களும்
ஹஜ் கடமையை நிறைவேற்றும் முறை மற்றும் அதன் சட்டங்கள் அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் .
மேலும் அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் ஹஜ் பயணம் பற்றி விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....
செப்டம்பர் 2019 முதல் உம்ராஹ் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....