Wednesday, July 17, 2019

புனிதமிகு ஹரம் ஷரிஃப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
ஜூலை 10 அன்று புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (16/07/2019) மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள

  •         கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,
  • அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,
  • ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம் ,
  • நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,
  • அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம்
  • மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை உணர்வுபூர்வமாக கண்டு அகம் மகிழ்ந்தார்கள் .. “அல்ஹம்துலில்லாஹ்”…
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா


*செப்டம்பர் 08,22,
அக்டோபர் 10, 20,

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. 
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..


அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. 
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114 ….


No comments:

Post a Comment