Sunday, July 28, 2019

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

    அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

 ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள்

 நிகழ்வு 1

தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு  மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை (27/07/2019) சனிக்கிழமை அன்று மாலை நான்கு மணி அளவில் வந்தடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்....


 நிகழ்வு 2

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் இன்று (28/07/2019)
புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”

 புனித உம்ரா *

செப்டம்பர் 08,22,

அக்டோபர் 10, 20,

 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

 அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
 தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114.




No comments:

Post a Comment