Monday, September 16, 2019

உம்ரா விளக்க விழா


அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
செப்டம்பர் மாதம்
( 21 /09/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
(14/09/2019 ஞாயிற்று கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..

துவக்கமாக *மவ்லானா மவ்லவி
A. மாஸூமுல்லாஹ் மன்பஈ* அவர்கள் மறை வசனங்களை ஓதி,துவக்க உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார் .
மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,

அல் பஷாரத் உரிமையாளார்
O M முஹம்மது சுஹைபு _~*அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....


புனித உம்ரா
*அக்டோபர் 10
அக்டோபர் 20
நவம்பர் 07*

மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114....



No comments:

Post a Comment