மக்கா சென்றார்கள்*
அல்ஹம்துலில்லாஹ்.....
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் நேற்று (21/092019) சனிக்கிழமை நூற்றுக்கு மேற்பட்ட ஹாஜிகள் நேரடி சவுதியா விமானத்தில் ஒரே குழுவாக புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று இரவுசென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் *உம்ராவை நிறைவேற்றினார்கள்* . அனுபவமிக்க சிறப்பு மிகு *உலமாக்களால்* உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... *அல்ஹம்துலில்லாஹ்*
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ... *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

No comments:
Post a Comment