Saturday, June 25, 2022

 சுவர்க பூமியான மதீனா வில்…

நிகழ்வு – 1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள் இன்று புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில், புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா, மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை சிறப்புமிகு அனுபவம் வாய்ந்த உலமாக்களால் நினைவூட்டப்பட்டு ஹாஜிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
“அல்ஹம்துலில்லாஹ்”…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…










—————————————————————
நிகழ்வு – 2
சொற்பொழிவு நிகழ்வு
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள் இன்று *மதினவில் செய்ய வேண்டிய அமல்கள்* என்ற தலைப்பில் இன்று சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது ஹாஜிகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். *அல்ஹம்துலில்லாஹ்*
“அல்ஹம்துலில்லாஹ்”…
*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114....

No comments:

Post a Comment