Sunday, December 24, 2017

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (24/12/2017) சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்றார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ரா பயணத்தை இலகுவாக்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற பிறார்தனை செய்வோமாக ஆமின்......

Thursday, December 21, 2017

அஸ்ஸலாமு அலைக்கும்

உம்ராஹ் பயண அழைப்பு

07 ஜனவரி 2018
21 ஜனவரி 2018

நேரடி சவுதியா விமானம்

குறைந்த இடங்கலே உள்ளன

விரைவில் புக்கிங் செய்துகொள்ளவும்

குறிப்பிட்ட தேதிகளில் பயணம்...

தொடர்புக்கு : 9994254304,9566992919

XXXXXXXXXXXXXXXXXXX

15 பிப்ரவரி 2018

TO

04 மார்ச் 2018

மூன்று வெள்ளி

மக்காவில்      2  வெள்ளி
மதினாவில்  1   வெள்ளி

நேரடி விமானம் சவூதியா விமானம்

65,000 மட்டுமே

குறைந்த இடங்கலே உள்ளன

விரைவில் புக்கிங் செய்து கொள்ளவும்

தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை

குறிப்பிட்ட தேதிகள் மற்றும் விமானங்களில் பயணம்..

AL Basharath Lalpet 
#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (21/12/2017) சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்றார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ரா பயணத்தை இலகுவாக்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற பிறார்தனை செய்வோமாக ஆமின்......

Wednesday, September 13, 2017

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).... அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ் சேவை மூலமாக புனித ஹஜ் சென்ற ஹாஜிகள் நாளை 14/9/17 அதிகாலை 5 மணி அளவில் இன்ஷா அல்லாஹ் சென்னை விமானநிலையம் வந்தடையவுள்ளார்கள் .( அல்ஹம்துலில்லாஹ்) . அல்லாஹ் அவர்களுடைய ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்குவனாக . ஆமின் யாரப்பால் ஆலமீன் . மேலும் அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சேவையை ஏற்றுகொள்வாங்க , மேலும் வளர்ச்சி அடைய செய்வானாக. ஆமின் ......

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (21/12/2017) சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்றார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ரா பயணத்தை இலகுவாக்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற பிறார்தனை செய்வோமாக ஆமின்......
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx