Tuesday, October 23, 2018

மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்தம்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 11/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகள.நேற்று (22/10/2018) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: one or more people, sky and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor

11/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகள புனித மக்கமா நகரிலிருந்து புனித மதினமா நகருக்கு சென்றார்கள்..

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 11/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகள.நேற்று (21/10/2018) “புனித மக்கமா நகரிலிருந்து புனித மதினமா நகருக்கு சென்றார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*”
வல்ல ரஹ்மான் அவர்கள் செய்த(உம்ரா,தவாப்) மற்றும் அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

கஃபாவின் வரலாறு,ஹஜ்ரத் இப்ராஹம் நபி வரலாறு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... 
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 11,14/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (21/10/2018) “மக்காவில் “கஃபாவின் வரலாறு,ஹஜ்ரத் இப்ராஹம் நபி வரலாறு என்ற தலைப்பில் இளையாங்குடி மௌலவி இப்ராஹிம் பைஜீ அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் .. “*அல்ஹம்துலில்லாஹ்*” நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: one or more people and indoor

Image may contain: 1 person, sitting and indoor

Image may contain: one or more people, people sitting, people sleeping and indoor

(21/10/2018) ஹாஜிகள் மக்கா சென்றார்கள்

 “ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (21/10/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள், ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். வழிகாட்டியாக மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ராஷாதி அவர்கள் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் .... அல்ஹம்துலில்லாஹ் .
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்....
நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: 2 people
Image may contain: 11 people
Image may contain: 22 people, outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: one or more people and people standing
Image may contain: 5 people, people standing and wedding

Monday, October 22, 2018

21 அக்டோபர் 2018 அன்று பஷராத் ஹாஜிகள் உம்ரா பயணம் சென்றார்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாத மூன்றாம் பிரிவில் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (21/10/2018) இன்று மாதத்தில் நான்காவது குழு இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா விமானத்தில் புறப்பட்டார்கள் .** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்_யா_ ரப்பல்_ஆலமீன்...
நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2019 முதல் மே 2019 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: 2 people, outdoor
Image may contain: 5 people
Image may contain: 10 people, people smiling, crowd
Image may contain: 3 people, including Irfan Ahamed
Image may contain: 4 people
Image may contain: 6 people
No automatic alt text available.
No automatic alt text available.

Saturday, October 20, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 11,14/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (20/10/2018) “மக்காவில் “இஸ்லாம் கற்றுதந்த குடும்ப வாழ்க்கை ,குழந்தை வளர்ப்பில் பேணுதல் என்ற தலைப்பில் இளையாங்குடி மௌலவி இப்ராஹிம் பைஜீ அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் .. “*அல்ஹம்துலில்லாஹ்*” நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: 3 people, people sitting
Image may contain: one or more people and indoor
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person
Image may contain: one or more people, shoes and indoor
Image may contain: 2 people, people sitting, table and indoor

Friday, October 19, 2018

உம்ரா விளக்க விழா சென்னை (18/10/2018 )

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
(18/10/2018) அன்று அக்டோபர் 21 புனித உம்ரா செல்லும் சென்னை பகுதி ஹாஜிகளுக்கு உம்ரா விளக்க விழா சென்னை அலுவலகத்தில் நடைப்பெற்றது . அல்ஹம்துலில்லாஹ் ...

தாயிப் நகர் (18/10/2018 )

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாதம் 11,14 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் (18/10/2018) நேற்று தாயிப் நகருக்கு சென்றார்கள்.அங்கு உதைபியா உடன்படிக்கை நிகழ்ந்த இடம்,மக்கா மியூசியம்,இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் பள்ளி,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு, ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ்.
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
9994254304.

Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 1 person, standing, wedding and outdoor
Image may contain: one or more people, people standing, people walking, sky and outdoor
Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: 1 person, smiling, standing, sky, mountain, outdoor and nature

மக்கா (17/10/2018 )

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகளுக்கு இன்று (17/10/2018) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் நான்கு பிரிவுகளாக (மௌலவி இப்ராஹிம்,ரஃபிக்,சாதிக்)மற்றும் உரிமையாளர் முஹம்மது சுஹைபு அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people, sky and outdoor
Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, sky, mountain, outdoor and nature
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 1 person, standing, sky and outdoor
Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, people standing, crowd, mountain and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: one or more people, people standing, sky and outdoor
Image may contain: 1 person, smiling, standing, crowd and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
No automatic alt text available.
No automatic alt text available.