சுவர்க பூமியான மதீனா வில்…
Saturday, June 25, 2022
மதீனா சென்றார்கள்..
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
Thursday, June 16, 2022
ஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்க விழா அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
Monday, March 21, 2022
சுவர்க பூமியான மதீனாவில்....
*#நிகழ்வு*1
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சுவர்க பூமியான மதீனா வில்
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் மார்ச் ( 20/03/2022 ) நேற்று உம்ரா சென்ற ஹாஜிகள் மதீனா சென்றார்கள்.. “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில் , புனித ஹரம் ஷரிஃப்க்கு சென்றார்கள்…
அல்ஹம்துலில்லாஹ் …
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
புனித ரமலான் உம்ராஹ் பயணம் முதல் 15, கடைசி 15, மற்றும் ஒரு மாதம் (30 நாள்).. உம்ராஹ் புறப்பட இருக்கிறது.
புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது.
மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்...
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் (ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com.
Sunday, March 13, 2022
இன்ஷா அல்லாஹ் புனித ரமலான் உம்ராஹ் பயணம் அழைப்பு...
Tuesday, February 25, 2020
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 16/02/2020 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் இன்று (26/02/2020) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு உருக்கமான முறையில்இந்திய நாட்டில் இஸ்லாமிய சமூகத்தின் நிலை மாற்ற , CAA NRC NPR சட்டங்களை வாபஸ் வாங்கவும் துஆ செய்துவிட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி இன்று மாலை புறப்படுகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் ...
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது....
#புனித # ஹஜ் 2020* 360000 /-
மார்ச் 8 (72000) நேரடி சவூதி விமானம்|
மார்ச் 19 ( 66000) நேரடி சவூதி விமானம்
ஏப்ரல் 09 (68000) நேரடி சவூதி விமானம்
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது। முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்...
**அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
தொடர்பு கொள்ள: *9994254304 / 9566992919
04144-268114***
Wednesday, February 5, 2020
உம்ரா விளக்க விழா 05/02/2020
உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான
உம்ரா விளக்க விழா
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
பிப்ரவரி மாதம்
( 16/02/2020 ) மற்றும் ( 27/02/2020 ) ஆகிய தேதிகளில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
( 05/02/2020 புதன்கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..
துவக்கமாக மவ்லவி
A. மாஸூமுல்லாஹ் மன்பஈ** அவர்கள் இறை மறை வசனங்களை ஓதி துவக்க உரை நிகழ்த்தினார் .
மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,
மவ்லானா மவ்லவி அல் ஹாஜ்
O.R. ஹஜ்ஜி முஹம்மது ஹஜ்ரத் அவர்களும்
*அல் பஷாரத் உரிமையாளார்
ஹாஜி O M முஹம்மது சுஹைபு _~அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்.....
முன்பதிவுநடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது
புனித ஹஜ் 2020
360000 /-
புனித உம்ரா
பிப்ரவரி 27(72000) 15 நாள்
(76000) 18 நாள்।।
மார்ச் 8 (72000) நேரடி சவூதி விமானம்
மார்ச் 19 (59000)
மார்ச் 19 (64000) நேரடி சவூதி விமானம்
மார்ச் 19 (72000) நேரடி சவூதி விமானம்
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது। முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்
தொடர்பு கொள்ள: 9994254304 / 9566992919
04144-268114