Tuesday, January 23, 2018

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் (21/01/2018)அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்
இன்று (23/01/2017)மக்கா நகரில் ஜியாரத் சென்றார்கள் அதில் ஐபலே தூர்,ஐபலே ரஹ்மத்,அரஂபா,மினா,முஜ்தலிபா மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கானும் போது எடுக்கப்பட்ட புகைபடங்கள்.
...See more
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்...
#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (21/01/2018)சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் அல்லாஹ்வின் அருளோடு சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் .....
இன்று (23/01/2017)
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொள்வானாக ஆமின்.....
இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 15 & 18,மார்ச் 22,ஏப்ரல் 15 & 25 ஆகிய தேதிகளில் புனித உம்ரா செல்வதற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்.....
தொடர்புக்கு : 9994254304

No comments:

Post a Comment