Monday, July 23, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் (22/07/2018) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் அல்லாஹ்வின் அருளால் சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்.... முன்னர் மௌலவி முஹம்மது சாதிக் மதனி உம்ரா செய்முறை விளக்க உறை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ரா & ஹஜ்ஜை இலகுவாக்கி ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக்க அல்லாஹ் அருள் புரிவானாக ......ஆமின் ... யா ரப்பல் ஆலமீன்......
இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 - மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273













No comments:

Post a Comment