Wednesday, July 25, 2018

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. இன்று (24/07/2018) இஸ்லாத்தில் பார்வையில் பெண்கள் மஹ்ரம் பேணுதல் என்ற தலைப்பில் மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் சிறப்புறை நிகழ்த்தினார்கள்.....
அல்ஹம்துலில்லாஹ்.....
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ......ஆமின் ... யா ரப்பல் ஆலமீன்......
இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 - மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273

No comments:

Post a Comment