அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. இன்று (25/07/2018)அரஃபா,மினா,முஜ்தலிபா,ஜபல் தூர்,ஜபல் நூர்,மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை அதன் சிறப்புகளையும் மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் வரலாற்று சிறப்புகளோடு எடுத்துரைத்து விளக்கிக் காண்பித்தார்கள்.....
அல்ஹம்துலில்லாஹ்.....

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ......ஆமின் ... யா ரப்பல் ஆலமீன்......
No comments:
Post a Comment