Friday, November 30, 2018

உம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா  சென்ற ஹாஜிகள் 
நிகழ்வு:1
 நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு 
(30/11/2018) அன்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக  மௌலவி ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..

“அல்ஹம்துலில்லாஹ்”    *


நிகழ்வு:2

நமது அல்பஷாரத் ஹஜ்  சர்விஸில் நவம்பர் 15/11/2018 உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு  இன்று (01/12/2018) மதினமா நகரில்  “ உம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி“ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி சாதிக் மதனி  அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். 

“அல்ஹம்துலில்லாஹ்”  

*டிசம்பர் 23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 *மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
 ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304



Thursday, November 29, 2018

புனித மதினமா நகரில்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... 
நமது அல் பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் (15 11/2018) உம்ரா சென்ற ஹாஜிகள்.நேற்று (29/11/2018) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” 
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின். 


டிசம்பர் 16,23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)


பிப்ரவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது மற்றும் புனித ஹஜ் 2019 
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... 
தொடர்பு கொள்ள: 9994254304.




Tuesday, November 27, 2018

பாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
**நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் * நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (27/11/2018) மக்காவில் “பாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி ஜாவித் அஹமது அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.
“*அல்ஹம்துலில்லாஹ்*”
**டிசம்பர் 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.



Saturday, November 24, 2018

புனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா  சென்ற ஹாஜிகள் 
நிகழ்வு:1
 நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று
(24/11/2018) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய  சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ரபிக்  அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்...

நிகழ்வு:2

நமது அல்பஷாரத் ஹஜ்  சர்விஸில் நவம்பர் 15/11/2018 உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு  இன்று (24/11/2018) மக்காவில்  “இஸ்லாமிய கடமைகளை முறையாக பேணுவோம் “ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி ஜாவித் அஹமது  அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். 

“அல்ஹம்துலில்லாஹ்”  

*டிசம்பர் 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 *மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
 ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.




Friday, November 23, 2018

மிக குறைந்த இடங்களே உள்ளன

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... 

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கு முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது...

டிசம்பர்  16,23 ,& 27 .  -  மிக குறைந்த இடங்களே உள்ளன 

 (2019)ஜனவரி 10,      மற்றும்        17*.     ( 15 நாட்கள் மற்றும் 18 நாட்கள் ,மூன்று ஜூம்ஆ) 

 பிப்ரவரி  17, 21 

 மார்ச்  21 

 ஏப்ரல் 14 , 28 

 மே 02, 05, 23,  - 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... 

 தொடர்பு கொள்ள: 9994254304.

Thursday, November 22, 2018

பைத்துல்லாஹ்வில் மிகச்சிறப்பான முறையில் உம்ரா

“ அல்ஹம்துலில்லாஹ் “.....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (22/11/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று மாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்....

**டிசம்பர் 16,23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
பிப்ரவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது மற்றும் புனித ஹஜ் 2019
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
தொடர்பு கொள்ள: 9994254304.....



Wednesday, November 21, 2018

புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (22/11/2018

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (22/11/2018) இன்று காலை 8.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா விமானத்தில் புறப்பட்டார்கள்
.* அல்ஹம்துலில்லாஹ்*
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்யா ரப்பல்_ஆலமீன்...


**டிசம்பர் 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)

ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது மற்றும் புனித ஹஜ் 2019
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
தொடர்பு கொள்ள: 9994254304.



Sunday, November 18, 2018

உம்ராஹ் செல்வோம் வாருங்கள்

சென்றவரை கேளுங்கள்
 சென்று வருவோம் வாருங்கள் 
குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை 


வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
நமது **அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் **மூலம் நவம்பர் மாதம் 15 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் (18/11/2018) நேற்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி இர்பான்,ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள்.

பின்னர் தாயிப் நகருக்கு சென்றார்கள்.அங்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்*உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
**நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
**ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,
நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு, 
ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில். மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் ...தொடர்பு கொள்ள: 9994254304.

“*அல்ஹம்துலில்லாஹ்*” 

டிசம்பர் 6, 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500* மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்) ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... 





Friday, November 16, 2018

ஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)

  அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்..... 
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (15/11/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள்  ஈருலக தளபதியை ஈன்றெடுத்த  (மக்கா) திருநகருக்கு நேற்று மாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” 

வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ் .
 அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.... 

டிசம்பர் 6, 16,23 ,24,& 27 . ஜனவரி 2018 முதல் மே 2018 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.



Wednesday, November 14, 2018

இறைவனின் விருந்தினராக

அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) ...... அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்....அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (15/11/2018) இன்று காலை 8.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா விமானத்தில் புறப்பட்டார்கள் .* அல்ஹம்துலில்லாஹ்*  அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.  மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்யா ரப்பல்_ஆலமீன்...
*டிசம்பர் 16,23,24&27 .ஜனவரி 10,17 & 21 2019 முதல் மே 2019 வரை* மற்றும்புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....தொடர்பு கொள்ள: 9994254304.





Sunday, November 11, 2018

உம்ரா விளக்க விழா

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )...

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 22/11/2018 )அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 10/11/2018 சனிக்கிழமை அன்று *லால்பேட்டை பஷராத் அரங்கத்தில் * நடைப்பெற்றது. 
துவக்கமாக மௌலவி ஹாபிழ் A.மாசுமுல்லாஹ் B.A
மன்பஈ இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள்.
 ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் *V R அப்துல் சமது* ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் உரிமையாளார் *O M முஹம்மது சுஹைபு _~**அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
 இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்...சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....

டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 10,17&20 ,பிப்ரவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304





Tuesday, November 6, 2018


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கு முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது...

நவம்பர் 15 - FULL

நவம்பர் 22 - மிக குறைந்த இடங்களே உள்ளன,

டிசம்பர் 6, 16,23 ,& 27 .

ஜனவரி 10, 20

பிப்ரவரி 17, 21

மார்ச் 21

ஏப்ரல் 14 , 28

மே 02, 05, 23, - 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....

" சென்றவரை கேளுங்கள்
சென்றுவருவோம் வாருங்கள் "...

தொடர்பு கொள்ள: 9994254304.




Sunday, November 4, 2018



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... 

 *நிகழ்வு 2*

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 15/11/2018 )அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 01/11/2018 வியாழக்கிழமை அன்று *திண்டிவனம் K D R மஹாலில்* நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி திண்டிவனம் ரஹ்மானியா பள்ளி இமாம் முஹம்மது ஜாவித் இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் * V.R அப்துல் சமது* ஹஜ்ரத் அவர்களும் மற்றும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் வழிகாட்டி இமாம் *லியாகத் அலி *மன்பயீ ஹஜ்ரத் அவர்களும் அல் பஷாரத் உரிமையாளார் *O M முஹம்மது சுஹைபு _~**அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது....அல்ஹம்துலில்லாஹ்...சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....
நவம்பர் 22 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: one or more people and indoor


Image may contain: 4 people

புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள்..


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
*நிகழ்வு 1*
நமது *அல்பஷாரத் ஹஜ் சர்விஸி*ல் அக்டோபர் 21 உம்ரா சென்ற ஹாஜிகள.இன்று (01/11/2018) “ காலை புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம்,ஜன்னத்துல் பகீ*,மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்..
“*அல்ஹம்துலில்லாஹ்*”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்...

Image may contain: one or more people, people standing and outdoor


Image may contain: one or more people, people standing, sky and outdoor

(30/10/2018) மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
நிகழ்வு: 1
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் 21 புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (30/10/2018) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி இப்ராஹிம் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
நிகழ்வு : 2
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 21/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (31/10/2018) “மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய்தார்கள்.இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மதினாமா நகருக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*”
நவம்பர் 22 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 1 person