Sunday, November 4, 2018

(30/10/2018) மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
நிகழ்வு: 1
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் 21 புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (30/10/2018) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி இப்ராஹிம் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
நிகழ்வு : 2
அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 21/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (31/10/2018) “மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய்தார்கள்.இன்ஷா அல்லாஹ் இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மதினாமா நகருக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.. “*அல்ஹம்துலில்லாஹ்*”
நவம்பர் 22 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 1 person


No comments:

Post a Comment