அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா சென்ற ஹாஜிகள்
நிகழ்வு:1
நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று
(24/11/2018) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்...
நிகழ்வு:2
நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் 15/11/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (24/11/2018) மக்காவில் “இஸ்லாமிய கடமைகளை முறையாக பேணுவோம் “ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி ஜாவித் அஹமது அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.
“அல்ஹம்துலில்லாஹ்”
*டிசம்பர் 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 *மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

No comments:
Post a Comment