Friday, November 30, 2018

உம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா  சென்ற ஹாஜிகள் 
நிகழ்வு:1
 நவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு 
(30/11/2018) அன்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக  மௌலவி ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..

“அல்ஹம்துலில்லாஹ்”    *


நிகழ்வு:2

நமது அல்பஷாரத் ஹஜ்  சர்விஸில் நவம்பர் 15/11/2018 உம்ரா  சென்ற ஹாஜிகளுக்கு  இன்று (01/12/2018) மதினமா நகரில்  “ உம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி“ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி சாதிக் மதனி  அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். 

“அல்ஹம்துலில்லாஹ்”  

*டிசம்பர் 23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 *மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)
 ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304



No comments:

Post a Comment