Tuesday, October 30, 2018

(29/10/2018) தாயிப் பயணம்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாதம் 21 புனித உம்ரா சென்ற ஹாஜிகள்
நிகழ்வு:1
(28/10/2018) அன்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ஹஜ்ஜி முஹம்மது மன்பஈ அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்...
நிகழ்வு:2
(29/10/2018) நேற்று தாயிப் நகருக்கு சென்றார்கள்.அங்கு உதைபியா உடன்படிக்கை நிகழ்ந்த இடம்,மக்கா மியூசியம்,இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் பள்ளி,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு, ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ்.
நவம்பர் 22 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, mountain, sky, outdoor and nature

Image may contain: one or more people, people standing, sky, cloud and outdoor



No comments:

Post a Comment