Wednesday, October 17, 2018

அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்,புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் மக்கா, (17/10/2018) காலை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாதம் 11,14 புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (17/10/2018) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி இப்ராஹிம் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 3 people, including தவ்ஹீத் ஜமாஅத் காட்டுமன்னார்குடி கிளை, sky and outdoor

Image may contain: 6 people, people smiling, people standing, hat and outdoor

Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 1 person, standing, crowd and outdoor

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people

Image may contain: one or more people, people standing and outdoor

No comments:

Post a Comment