Monday, October 15, 2018

2018 அக்டோபர் 14 சென்ற ஹாஜிகள் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்.....
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (14/10/2018) இரு பிரிவாக சென்ற புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக
 தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ் .
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்...
.
நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 1 person, standing and outdoor


Image may contain: 2 people, people standing, crowd and outdoor

Image may contain: 2 people, outdoor

Image may contain: one or more people, people standing, crowd and outdoor

https://www.facebook.com/al.basharath/videos/533465930409459/?t=37

Image may contain: 8 people, people smiling, people standing and outdoor

Image may contain: one or more people and basketball court

Image may contain: 6 people, people smiling, beard and close-up

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, sky and outdoor

Image may contain: 2 people, people standing, crowd, wedding and outdoor

Image may contain: 1 person

https://www.facebook.com/al.basharath/videos/533468233742562/?t=2


Image may contain: 4 people, people smiling, beard

No automatic alt text available.

No comments:

Post a Comment