Monday, October 15, 2018

அக்டோபர் மாத உம்ரா பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாத மூன்றாம் பிரிவில் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (14/10/2018) இன்று இரண்டாம் பிரிவாக இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா விமானத்தில் புறப்பட்டார்கள் .** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ... *ஆமின்_யா_ ரப்பல்_ஆலமீன்...
நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....
தொடர்பு கொள்ள: 9994254304.

No comments:

Post a Comment