Saturday, October 27, 2018

மதினா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)......
நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் அக்டோபர் 14 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு,இன்று (27/10/2018) “ புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் வளாகத்தில் மௌலவி இப்ராஹிம் பைஜி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் .இதில் பிராயணத்தின் ஒழுங்குகள், மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கினார்கள் .....
இன்ஷா அல்லாஹ் சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு நாளை நாடு திரும்பும் ஹாஜிகளுடைய,பிராயணத்தை இலகுவாக்கி வைப்பானாக ஆமின்
“*அல்ஹம்துலில்லாஹ்*”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 4 people, people standing and beard
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: 3 people, people standing
Image may contain: 2 people, indoor
Image may contain: one or more people and people standing
Image may contain: one or more people
Image may contain: one or more people, shoes and indoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: one or more people and outdoor

No comments:

Post a Comment